Map Graph

விழுப்புரம் பேருந்து நிலையம்

விழுப்புரம் பேருந்து நிலையம் இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் பேருந்து நிலையம் ஆகும். இங்கு விழுப்புரம் மண்டலத்திற்கு உட்பட்ட தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் அமைந்துள்ளது.

Read article
படிமம்:Villupuram_Bus_Stand.jpgபடிமம்:Villupuram_Bus_Stand_2.jpg